Skip to content
Den Tamilske Forening Næstved Logo
  • Forside
  • Om DTF
  • Bestyrelse
  • Arrangementer
  • 30 Års Jubilæum
  • Jytte
  • Kontakt
  • Forside
  • Om DTF
  • Bestyrelse
  • Arrangementer
  • 30 Års Jubilæum
  • Jytte
  • Kontakt

COVID-19

Hjem/INFO/COVID-19

COVID-19

அன்பார்ந்த உறுப்பினர்களுக்கு
​
டென்மார்க்கானது தற்போது அதிதீவிரமான வைரஸ் தாக்குதலான கொரோனா Covid-19 என்னும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இது பற்றிய அறிவித்தல்கள் மற்றும் நாம் முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற தகவல்களை டென்மார்க்கின் சுகாதார திணைக்களமும்  அதைச் சார்ந்த பல்வேறு துறைகளும் எமக்கு நாளாந்தம் அறிவித்துக்கொண்டுள்ளன.​
புலம் பெயர் வாழ் மக்களாகிய எம்மில் பலருக்கும் இது குறித்த பல ஐயப்பாடுகள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் மனதில் தோன்றி இருக்கும்.
இந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களில் நிச்சயமற்ற மனநிலை உண்டாவதகான முக்கிய ஓர் காரணமாக மொழித்தடை அமைந்துள்ளது.
ஆகையினால் கொரோனா வைரஸ் பற்றிய உங்கள் சந்தேகங்களையும், விளக்கங்களையும்  நம் தாய் மொழியாகிய தமிழில் கேட்டு அறிந்திடவும் அச்சமின்றி அதனை அணுகிடவும் கீழ் காணும் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு www.coronadenmark.dk
​

புலம் பெயர் வாழ் மக்களின் நலம் கருதி இவ்வுதவியினை வழங்குவோர்:

1. Dansk Flygtninge Hjælp
2. ALS Research
3. Novo Norrdisk Foundation
தனித்திருபோம்  கொரோனாவை தள்ளி வைப்போம் !

இப்படிக்கு

​
நெஸ்வில்ட் தமிழ் சங்கம்​
gajan2020-04-29T22:51:20+00:00
© 2019 | Den Tamilske Forening (DTFN.NET)
Page load link
Go to Top